+2 பொதுத்தேர்வு : மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பம்

  • 11:28 AM May 09, 2023
  • education
Share This :

+2 பொதுத்தேர்வு : மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று காலை 11 மணி முதல் மே 13 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.