கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா...மலர்களை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்

  • 09:00 AM May 13, 2023
  • dindigul
Share This :

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா...மலர்களை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.