Home »

pm-visit-to-dindigul-in-tamilnadu-bjp-protest

பிரதமர் வரும் கல்லூரி வாசலில் பாஜகவினர் மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்

நவ.11 அன்று பிரதமர் மோடி திண்டுக்கல் வருவதையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றி ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப்பகுதியில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சற்றுமுன்LIVE TV