இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்.. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

  • 20:39 PM November 10, 2022
  • dindigul
Share This :

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்.. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா வரும் நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி.