கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - திணறும் சாலைகள்!

  • 20:19 PM April 30, 2023
  • dindigul
Share This :

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் - திணறும் சாலைகள்!

Kodaikanal: கோடை விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது