உதகையில் கடும் உறைபனி.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • 20:46 PM November 22, 2022
  • dindigul
Share This :

உதகையில் கடும் உறைபனி.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் உறைபனி காலம் தொடங்கி உள்ளதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.