Home »

flower-price-raised-in-dindigul-district

திண்டுக்கல்லில் பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல்லில் செவ்வந்திப் பூக்களின் விலை உயர்ந்துள்ளது, கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிய தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது

சற்றுமுன்LIVE TV