+2 பொதுத்தேர்வு முடிவுகள்.. 600க்கு 600 பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி!

  • 13:51 PM May 08, 2023
  • dindigul
Share This :

+2 பொதுத்தேர்வு முடிவுகள்.. 600க்கு 600 பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி!

Dindigul student centum | தமிழகத்தில் இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.