அட்டை பெட்டியில் பச்சிளம் குழந்தை சடலம்...ஊழியர்கள் அதிர்ச்சி..

  • 19:07 PM May 22, 2023
  • dindigul
Share This :

அட்டை பெட்டியில் பச்சிளம் குழந்தை சடலம்...ஊழியர்கள் அதிர்ச்சி..

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தையை கொலை செய்து குப்பை தொட்டியில் போட்டு சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.