75 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி பெறும் மலை கிராமம்

  • 11:24 AM May 19, 2023
  • dharmapuri NEWS18TAMIL
Share This :

75 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி பெறும் மலை கிராமம்

தருமபுரி மாவட்டம் பாலகோடு அருகே கோட்டூர் மலை கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சாலை வசதி அமைக்கப்படவுள்ளது.