யானையிடம் போதையில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

  • 07:55 AM May 13, 2023
  • dharmapuri NEWS18TAMIL
Share This :

யானையிடம் போதையில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மதுபோதையில் யானைக்கு அருகே சென்று இடையூறு ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.