Home »

woman-life-at-risk-after-using-abortion-pills-pharmacist-arrested

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் கவலைக்கிடம்.. மெடிக்கல் கடைக்காரர் கைது..

கடலூரில் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாத்திரை கொடுத்த மெடிக்கல் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சற்றுமுன்LIVE TV