முள்ளங்கி சாம்பாரில் விஷம் - மூன்று பேரை கொலை செய்த பெண்..

  • 15:31 PM May 25, 2023
  • cuddalore
Share This :

முள்ளங்கி சாம்பாரில் விஷம் - மூன்று பேரை கொலை செய்த பெண்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து, மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று பேரை கொன்ற கொடூர மருமகளை 1.5 வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.