அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

  • 17:06 PM September 21, 2022
  • cuddalore
Share This :

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்கள். காய்ச்சல் பாதித்த குழந்தைகளுடன் வரிசையில் காத்திருப்பு