கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை

  • 14:53 PM September 28, 2022
  • cuddalore
Share This :

கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை

தமிழ் நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது.