Home »

girl-child-virudhachalam-in-tata-ac-accident-admk-protest

உயிர் பறித்த அதிமுக வாகனம்..! இறந்த சிறுமி உடலுடன் மறியல்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்றுமுன்LIVE TV