விவாகரத்து தர மறுத்த மனைவி.. 2 குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு எரித்து கொன்ற கொடூர கணவர்!

  • 18:58 PM February 09, 2023
  • cuddalore
Share This :

விவாகரத்து தர மறுத்த மனைவி.. 2 குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு எரித்து கொன்ற கொடூர கணவர்!

Cuddalore murder | மனைவி விவாகரத்து தர மறுத்த ஆத்திரத்தில் குடும்பத்தோடு தீ வைத்து எரித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் கொடூர செயல் கேட்போரின் நெஞ்சை பதற செய்கிறது.