உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

Home »

News18 Tamil Videos

» coronavirus-latest-news

குற்றாலத்தில் மக்களுக்கு அனுமதி இல்லை - வெறிச்சோடி கிடக்கும் அருவி

கொரோனா16:05 PM October 14, 2020

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அருவிகரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories