குறைந்த விலையில் போலி மாஸ்க் தயாரித்த கும்பல் - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

  • 10:25 AM October 11, 2020
  • coronavirus-latest-news
Share This :

குறைந்த விலையில் போலி மாஸ்க் தயாரித்த கும்பல் - போலீசாரிடம் சிக்கியது எப்படி?

திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனத்தின் மாஸ்க் என்று கூறி போலி மாஸ்க் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு அஞ்சி மக்கள் அணியக்கூடிய மாஸ்க்கை போலியாகத் தயாரித்த கும்பல் சிக்கியது எப்படி?