Home »

News18 Tamil Videos

» coronavirus-latest-news

யோகிபாபு நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ...

உடல்நலம்21:28 PM March 12, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார முறைகளை கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள் யோகிபாபு, ராம்கி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories