Home »

News18 Tamil Videos

» coronavirus-latest-news

யோகா, ஸ்கேட்டிங் பயிற்சியாளரை சுக்கு காபி விற்பனையாளராக மாற்றிய கொரோனா

Web Deskகொரோனா13:29 PM July 18, 2020

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சுக்கு காபி விற்கும் சூழ்நிலைக்கு மாறியுள்ளார் யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சிவசக்தி வேல்முருகன்.

சற்றுமுன் LIVE TV

Top Stories