முகப்பு » காணொளி » கொரோனா

சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்தவர்கள் சொந்த ஊர் செல்லும் நிலை

கொரோனா16:04 PM June 18, 2020

Lockdown-Chennai | தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதால் நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.இதையடுத்து சென்னையில் வசிப்பவர் சொந்த ஊருக்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading