Choose your district
Home »
News18 Tamil Videos
» coronavirus-latest-newsடெல்டா வகைையை காட்டிலும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும்
Omicron Virus | டெல்டா வகை ( Delta variant) வைரஸை விட ஒமைக்ரான் (Omicron) வைரஸ் வேகமாக பரவக் கூடியது. தடுப்பூசியின் வீரியத்தையும் ஒமைக்ரான் குறைய செய்யும் எனினும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தும் என முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.