கோவையில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு மாடு - மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

  • 20:15 PM September 19, 2022
  • coimbatore
Share This :

கோவையில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு மாடு - மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

Coimbatore | மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு மாட்டின் உடல் நலத்தை சரிசெய்து வனப்பகுதியில் விடுவிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.