அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த பாட்டி மீது வழக்கு பதியவில்லை - கோவை S.P

  • 20:16 PM October 01, 2022
  • coimbatore
Share This :

அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த பாட்டி மீது வழக்கு பதியவில்லை - கோவை S.P

கோவையில் 70 வயது மூதாட்டி துளசியம்மாள் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு - பாட்டி மீது வழக்கு பதியவில்லை காவல் துறை