கோவை மாவட்ட பாஜக தலைவரிடம் போலீசார் விசாரணை

  • 21:30 PM September 21, 2022
  • coimbatore NEWS18TAMIL
Share This :

கோவை மாவட்ட பாஜக தலைவரிடம் போலீசார் விசாரணை

முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக புகார். கோவை மாவட்டம் பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியிடம் போலீசார் விசாரணை .