Home »

famous-youtuber-ttf-vasan-booked-under-the-case-for-his-last-video-of-bike-ride-with-gp-muthu

ஜி பி முத்து உடன் பைக்கில் அதிவேக பயணம் - யூடியூபர் டிடிஏப் மீது பாய்ந்தது வழக்கு

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை யூ டியூப்பில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

சற்றுமுன்LIVE TV