Home »

elephant-being-loaded-into-the-lorry-in-coimbatore

மேட்டுப்பளையத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை லாரியில் ஏற்றப்படும் காட்சி..!

கடந்த 4 நாட்களாக உணவின்றி உயிருக்குப்போராடிய யானையை வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானைகள் முகாமிற்கு எடுத்து செல்வதற்காக வண்டியில் ஏற்றினர்.

சற்றுமுன்LIVE TV