குரங்கம்மை பரவ காரணம் என்ன? விளக்குகிறார் டாக்டர் ஜெயந்தி

  • 13:44 PM July 20, 2022
  • chennai
Share This :

குரங்கம்மை பரவ காரணம் என்ன? விளக்குகிறார் டாக்டர் ஜெயந்தி

குரங்கம்மை பரவுவதற்கான காரணம் என்ன, அதனால் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்படுமா போன்ற பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை டீன் ஜெயந்தி அளித்த விரிவான பதில்கள்.