சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய் - தெற்கு மண்டல காவல் ஆணையர்

  • 15:59 PM March 04, 2023
  • chennai
Share This :

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய் - தெற்கு மண்டல காவல் ஆணையர்

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய்யானது என தெற்கு மண்டல காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.