Home »

tambaram-girl-murderer-caught-by-imei-number-after-6-months

தாம்பரம் பெண் கொலை வழக்கில் திருப்பம்.. 6 மாதத்திற்கு பின் சிக்கிய கொலையாளி..

தாம்பரம் அருகே அப்பாவி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக 6 மாதங்களுக்குப் பிறகு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் செல்போன் குற்றவாளியை காட்டிக் கொடுத்தது எப்படி?

சற்றுமுன்LIVE TV