Home »

sellur-raja-press-meet-about-mayor-priya

முதல்வர் வாகனத்தில் தொங்கியபடி சென்ற மேயர் பிரியா..! அதிமுக செல்லூர் ராஜூ கண்டனம்..

“திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொத்தி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த IAS அதிகாரி ஓடி வந்து காரில் தொற்றி கொண்டு வருகிறார் என செல்லூர் ராஜு குற்றச்சாட்டு..

சற்றுமுன்LIVE TV