12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது

  • 15:59 PM November 25, 2022
  • chennai
Share This :

12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது

திருநின்றவூர் 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவிக்கு தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம். தற்கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நிலையில் உயிருடன் கைது செய்தனர் ஆவடி தனிப்பட்ட போலீசார்..