சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ 500 அபராதம்..

  • 20:41 PM July 05, 2022
  • chennai
Share This :

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ 500 அபராதம்..

Mask Must In Chennai | சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.