”பல உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்துள்ளார், நல்ல மனிதர்” - பேரரசு நெகிழ்ச்சி

  • 11:03 AM May 04, 2023
  • chennai
Share This :

”பல உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்துள்ளார், நல்ல மனிதர்” - பேரரசு நெகிழ்ச்சி

அவரை போல் ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடியாது, பல உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்துள்ளார் என்று பேரரசு மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.