சென்னையில் கடைக்குச் செல்லும்போது பார்க்கிங் இல்லையா? இனி கவலை வேண்டாம்

  • 12:42 PM May 19, 2023
  • chennai
Share This :

சென்னையில் கடைக்குச் செல்லும்போது பார்க்கிங் இல்லையா? இனி கவலை வேண்டாம்

சென்னையில் வாகனங்கள் நிறுத்துவதில் பொதுமக்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், சாலையோரங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.