பெண்ணிடம் பழகுவதில் போட்டி - ரவுடியை கொன்ற ரவுடிகள்..

  • 08:41 AM May 13, 2023
  • chennai
Share This :

பெண்ணிடம் பழகுவதில் போட்டி - ரவுடியை கொன்ற ரவுடிகள்..

சென்னை தாம்பரம் அருகே பெண் ஒருவருடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த கஞ்சா வியாபாரி 1.5 ஆண்டுகளுக்குப் பின் சிக்கியுள்ளார்.