நம்ம சென்னையில் நாட்டின் மிக நீளமான ஸ்கைவாக்..

  • 10:53 AM May 09, 2023
  • chennai NEWS18TAMIL
Share This :

நம்ம சென்னையில் நாட்டின் மிக நீளமான ஸ்கைவாக்..

நாட்டின் மிக நீளமான ஸ்கைவாக்-களில் ஒன்றாக கருதப்படும் தியாகராய நகர் நடை மேம்பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதனால் ஒரு லட்சம் பேர் பயனடைவதோடு, அப்பகுதியில் நிலவும் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.