எனது கணவரின் நற்பெயரை ஒரே நாளில் சிதைத்துவிட்டனர் - ஹரிபத்மனின் மனைவி

  • 19:05 PM April 07, 2023
  • chennai
Share This :

எனது கணவரின் நற்பெயரை ஒரே நாளில் சிதைத்துவிட்டனர் - ஹரிபத்மனின் மனைவி

தனது கணவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் மாணவிகளை தூண்டிவிட்டு செயல்படுவதாக ஹரிபத்மனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.