அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு?

  • 17:27 PM August 24, 2022
  • chennai
Share This :

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு?

Chennai | புதிய ஒப்பந்தம்படி குறைந்தபட்சமாக 2,648 ரூபாயும், அதிகபட்சமாக 11,321 ரூபாயும் போக்குவரத்துக்கழக ஊழியர்‌களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.