வானகரம் அருகே சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றும் வெறிச்சோடிய கிராம சபைக் கூட்டம்..

  • 22:12 PM March 22, 2023
  • chennai
Share This :

வானகரம் அருகே சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றும் வெறிச்சோடிய கிராம சபைக் கூட்டம்..

Grama Sabha Meeting | சென்னை அருகே வானகரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், கிராம சபை கூட்டம் வெறிச்சோடியது.