கால்பந்து விளையாட்டில் அசத்தும் மாணவி... தடையாகும் பொருளாதார நிலை

  • 19:28 PM May 24, 2023
  • chennai
Share This :

கால்பந்து விளையாட்டில் அசத்தும் மாணவி... தடையாகும் பொருளாதார நிலை

தடைகளைத் தாண்டி கோல் அடிக்கும் கூலி தொழிளாலியின் மகள் யோகலக்ஷ்மி. விளையாட்டை தொடர்வதற்கு பொருளாதார நிலை ஒரு தடையாக மாறி உள்ளது.