இணைய வழியில் 33 லட்சம் மோசடி..! மும்பையில் சிக்கிய மோசடி கும்பல்...

  • 19:04 PM March 24, 2023
  • chennai NEWS18TAMIL
Share This :

இணைய வழியில் 33 லட்சம் மோசடி..! மும்பையில் சிக்கிய மோசடி கும்பல்...

ரத்த புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து தயாரிக்க மூலிகை ஆயில் சப்ளை செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்து கோடிக்கணக்கில் சுருட்டிய 4 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.