சென்னையில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம்

  • 12:07 PM March 26, 2023
  • chennai
Share This :

சென்னையில் காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம்

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு அபத்தமானது என காங்கிரஸ் கார்த்தி சிதம்பரம் போராட்டக்களத்தில் தெரிவித்துள்ளார்.