ப்ளே ஸ்கூலில் ஆசிரியர் அலட்சியம் - குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார்

  • 08:55 AM August 12, 2022
  • chennai
Share This :

ப்ளே ஸ்கூலில் ஆசிரியர் அலட்சியம் - குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார்

Chennai : சென்னை நெற்குன்றத்தில் உள்ள ப்ளே ஸ்கூலில் சக குழந்தையால் தள்ளப்பட்டு கீழே விழுந்த சிறுமியை கவனிக்காமல் ஆசிரியர் அலட்சியம் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்.