சென்னையில் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி பரிதவிக்கும் மக்கள்

  • 18:10 PM March 23, 2023
  • chennai
Share This :

சென்னையில் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி பரிதவிக்கும் மக்கள்

சென்னை நெசப்பாக்கம் பகுதியில் மெட்ரோ குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.