சென்னையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் ... ஆட்டம் பாட்டம் என மகிழ்ந்த பொதுமக்கள்

  • 09:01 AM May 15, 2023
  • chennai
Share This :

சென்னையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் ... ஆட்டம் பாட்டம் என மகிழ்ந்த பொதுமக்கள்

தலைநகர் சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைக்கட்டியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டம் என உற்சாகத்தில் திளைத்தனர்.