மதிப்பெண் மூலம் வறுமையை வென்று காட்டிய சாதனை மாணவி

  • 10:28 AM May 12, 2023
  • chennai
Share This :

மதிப்பெண் மூலம் வறுமையை வென்று காட்டிய சாதனை மாணவி

சென்னையில் சிறிய தகர வீட்டில் வாழும் மாணவி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.