"புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை பிரச்னை ஏற்படவில்லை"- ஆவடி மாநகர காவல் ஆணையர்

  • 15:57 PM March 04, 2023
  • chennai
Share This :

"புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை பிரச்னை ஏற்படவில்லை"- ஆவடி மாநகர காவல் ஆணையர்

அம்பத்தூர் தொழில்பேட்டை மற்றும் துறைமுகம் பகுதிகளில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும், இனியும் பிரச்னை ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பில் உள்ளதாக சந்திப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.