இயக்குநர் விக்ரமனின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு

  • 23:08 PM May 05, 2023
  • chennai NEWS18TAMIL
Share This :

இயக்குநர் விக்ரமனின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு

இயக்குநர் விக்ரமன் வீட்டு வாசலில் அவரது உறவினர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு... சிசிடிவி காட்சிகள் வெளியீடு.